Nallamma Nagar
Status:
Ongoing Project
Location:
@Rs Road,Perundurai.
Plots Size:
Sq Ft: 1450
Features And Amenities
- மனையை பார்வையிட இலவச வாகன வசதி
- வாஸ்து முறைப்படி மனைகள் அமைக்கப்பட்டுள்ளது
- 40 மற்றும் 33 அடி தரமான அகல தார் சாலை வசதி
- உயர்தர கழிவுநீர் வடிகால் வசதி மனையை சுற்றுலும் காம்பவுண்ட் வசதி
- மின்சாரம் மற்றும் சோலார் தெருவிளக்கு வசதி
- சேமித்த பணத்தை எங்கள் வீட்டு மனைகளில் முதலிடு செய்ய உகந்த இடம்
- நிலத்தின் மதிப்பு மிக மிக விரைவில் உயர வாய்ப்பு உள்ள பகுதி
- தனித்தனி மனைகளில் குடிநீர் வசதி மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி
- சிறயோர் பெரியோர்க்கான உடற்பயிற்சி உபகரணங்கள் கூடிய 27,000 சதுர அடி பூங்கா
- நீர், மண், மாசுாபடாத சுகாதாரமான இடத்தில் சுவையான குடிநீர் மற்றும் சுகாதாரமான காற்றோட்ட வசதிகளுடன் மனை அமைந்துள்ளது
- பெருந்துறை to RS செல்லும் சாலையில் நமது மனை அமைந்துள்ளது.
- நமது நல்லம்மாள் நகரின் அருகில் கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் நந்தா இன்ஜினியரிங் கல்லூரி, நந்தா Arts & Science College மற்றும் Green Garden School, CBSE School.
- 24 மணிநேர கேளுத்து நித்தம் மற்றும் பல குடியிருப்புகளுக்கு மத்தியில் நமது மனை அமைந்துள்ளது